Musnad Ahmad முஸ்னது அஹ்மத்

 650 2700

Arabic Title

مسنداحمد

Tamil Title

முஸ்னது அஹ்மத்

Title

Musnad Ahmad Full Set – Tamil

Author

Imam Ahmed bin Hanble

Translator

Moulana, A. Mohamed Khan Fazhil Baqavi & others

Pages

3608

Size

17 cm x 24 cm

Language

ARABIC – TAMIL

Binding

Hardcover

Publisher

Aalim Publication

Weight

4.530 KGS

SKU: N/A Category: Tag:

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அஷ்ஷைபானீ (ரஹ்) (ஹிஜ்ரீ 164-241; கி.பி. 780-855) அவர்கள் தொகுத்த மிகப் பெரிய ஹதீஸ் கிரந்தமே இந்த அரும்பெரும் நூலாகும்.

முஸ்னது அஹ்மத் 26,363 நபிமொழிகள் கொண்ட பெருந்திரட்டாகும்.

அறிவிப்பாளர்களின் வரிசைப்படி தொகுக்கப்பட்ட நபிமொழிகள் என்பதால் இதற்கு முஸ்னத் என கூறப்படுகிறது.

தொகுதி ஒன்று | 1-1608
தொகுதி இரண்டு | 1609-2400
தொகுதி மூன்று | 2401 – 3366
தொகுதி நான்கு | 3367-4215

 

Weight 4.530 kg
Dimensions 25 × 18 × 14 cm
Volumes

Full Set, Vol 1, Vol 2, Vol 3, Vol 4

Reviews

There are no reviews yet.

Be the first to review “Musnad Ahmad முஸ்னது அஹ்மத்”
Scroll to Top